செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

நாயுருவி ராஜவசியம்

 ராஜ வசியம்,நாயுருவி மந்திரம்

ராஜ  வசியம் என்றால் என்ன என்ற விளக்கம் உங்களுக்கு தெரியுமாகையாள் அடியேன் நேரடியாக பதிவிடுகிறேன்.

மந்திரம் 

அரி ஓம் ஸ்ரீ ராமா ஆனந்த தாண்டவா உருத்திர மூர்தியே என்னைக்கண்ட சர்வ ராசரும் சர்வ சனங்களும் என் வசமாகவே சுவாகா.

கிரிகை

சுத்தமான சந்தனத்தை பன்னீரில் கலந்து உரு 108 செய்து பொட்டு வைக்க சித்தியாகும்

சத்துரு வசியம் - நாயுருவி மந்திரம் 

வணக்கம்,

மீண்டும் ஓர் சத்துரு வசிய முறை உங்களுக்காக. இது மிகவும் இலகுவான எளிதான முறையாகும்.

நாயுருவி எனும் மூலிகை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதை பயன்படுத்தி உடனடியாக செய்யும் ஓர் வசிய முறையே இது.

மந்திரம்

ஓம் எழுவானை படுவான் நாயுருவி ஏனானை முகத்து நாயுருவி புலி போல் முனங்கி நாகம் போல் சீறி மான் போல் வருவாரை நாவடங்க விட்டாய் நாயுருவி சிவாகா.

கிரிகை

உரு 108

நாயுருவி செடிக்கு சாப
ம் நீக்கி அதன் துளிர்களை பறித்து உள்ளங் கையில் வைத்து கசக்கி அதன் சாற்றை பொட்டாக இட்டுச்செல்ல எதிராளிகள் வணங்குவார்கள்

                          அஞ்சனாதேவி மூல மந்திரம்

மந்திரம் 1       ஓம் றாங் றீங் அஞ்சனி தேவி மாயி வா வா சுவாகா

 மந்திரம் 2

ஓம் றாங் றீங் பாதாளதேவி வாயுபத்தினி பகவதி என் முன் வா வா சுவாகா

மந்திரம் 3

ஓம் அஞ்சனி தேவி சர்வ பேதனி ரூபி இளவானி வாய்வு தேவி பூதாளி சர்வ அஞ்சனி பிரவஞ்சனி அனுமானை பெற்றவளே பாதாளம் தெரிய சுவாகா.

இவை தவிர இன்னும் பல நூறு மந்திரங்கள் உள்ளன

 முக வசியம்  அல்லது  சர்வசன  வசியம்

  இந்த முறை உங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் திலர்த்தம் (பொட்டு) வைப்பது பழக்கத்தில் இல்லாதவர்கள் திடீர் என பொட்டுடன் கானப்பட்டாள் பலரும் சந்தேகிப்பர் ஆனல் இது தாயத்து முறையில் கழுத்தில் அணிந்து கொள்வதால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்.

மந்திரம்.

ஓம் றிம் அம் உம் சிம் ஐயும் சவ்வும் கிலியும் சிவயந வா வா நசி நசி சர்வ வசிகரி நசி நசி வா வா வந்து என் முகத்தில் நில் சர்வ லோகத்து  சர்வ சனங்களும் என்வசமாகவே சுவாகா.

அட்ஷரம்

கிரிகை

தங்கத்தகட்டில் கீரி உரு 108 செய்து தாயத்தில் அடைத்து கழுத்தில் கட்டவும்.

பூசைக்கு செவ்வளரி பூ சக்கரை பொங்கள் வைக்கவும்.

காதல்,கணவன்,மனைவி, குடும்பம்,தொழில் வசியம், செய்வினை,எதிரி தொல்லை,ஆண்மை கோளாறு நீங்க,பேய் விரட்டல்,அரசியலில்  செல்வாக்கு பெற, வழக்கு வெற்றி பெற ,கல்வியில் சிறக்க,தீராத நோய்கள் தீர ,கடன் தொல்லை விலகிட ,எதிரியின் நாவினை கட்ட ,பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற ,

சர்வ வசிய மர்ம மூலிகை

 குப்பைமேனி சகல வசிய யந்திரம் 

இந்த எந்திரத்தின் பலன்கள்
பெண் வசியம் ,ராஜ வசியம் ,சத்ரு வசியம், முக வசியம் இவைகள் பலிதமாகும் .
தன்னை கண்டவர்கள் அனைவரையும் தன்வசம் இழுக்கும் ஆற்றல் படைத்து இந்த சகல வசிய யந்திரம் 
தான் நினைத்த  பெண்ணையோ ஆடவனையோ திருமணம் செய்து கொள்ள இது வழிவகை செய்யும் 
தனது மேலதிகாரிகளிடம் நல்ல பெயர்பெற்று உயர் பதவி அடைவதற்கும் இது வழி செய்யும் 
 தன்னை துண்புறித்து வந்த எதிரிகள் நம்மைகண்டால் அடங்கி போவதை அனுபவத்தில் உணர முடியும்
குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால் இந்தப்பெயர் பெற்றது.இதை யாரும் வளர்ப்பதில்லை
,காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது .

சிறு செடியாக வளரும்.குப்பை மேனியை மார் ஜாலமோகினி என்பர். வசீகரப்படுத்தும் இயலடையது. இது ஒரு வசிகர சாதனம். மாந்திரீக மூலிகையாகும். .
இந்த குப்பைமேனியின் ரகசியத்தை அறிந்தவர்கள் ஒரு சிலரே . உலகத்தில் யாருமே பயன்படுத்தாத மூலிகை குப்பைமேனி இதை எதற்காக எப்படி எங்கே பயன்படுத்துவது என்பது சித்தர்கள் இரகசியம் 
இந்த இரகசிய முறைகளில் நாங்கள் இந்த மூலிகையின் வேருடன் ஒரு எந்திரத்தையும் வைத்து 40 நாட்கள் உரு செய்து வைத்திருக்கிறோம் 
இந்த சாதாரண விஷயங்கள் அறிந்தவர்கள் உலகத்தில் ஒரு சிலரே சித்தர்கள் வழி வந்தவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்பதுய் தான் உண்மை இதனுடன் வேறு சில சூட்சமங்கள் உள்ளன அது ரகசியம் .

பிரிந்த கணவரை நம் வசம் வசியம் செய்ய


சில  குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.
       விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...
         இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காத
லி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..
         இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு வசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.
         வெள்ளிக்கிழமை தினம் தன் நட்சத்திர பட்சி ஆட்சி செய்யும் வேளையில் மிளகு சாரணை செடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து கிழக்கே போகும் வேரை எடுத்து வசிய மந்திரம் (யநமசிவ) என்று 1008 உரு சொல்லி தாயத்தில் அடைத்துக் கட்டிக்கொண்டால் பார்க்கும் அனைத்து பெண்களும் வசியமாவார்கள்.
          எந்த வசிய முறையையும் குரு வழிகாட்டுதலுடன் செய்ய உடனே பலன் தரும்..

வியாழன், 31 ஜூலை, 2014

மாந்திரிக தகவல் தளம்






அஸ்டகர்மம்                               .


                                                       ....
    பொதுவாக மாந்திரீக மந்திரவாதிகள் அஸ்டகர்ம காரியங்களை செய்துள்ளனர். அவை முறையே வசியம், மோகனம், ஸ்தம்பனம், உச்சாடனம். வித்துவேசனம், ஆக்ரூஷணம், பேதனம், மாரணம் ஆகியவைகள் ஆகும். பொதுவாக இவை ஒவ்வொன்றுக்கும் மூலிகைப் பொருள்களும், தாது ஜீவ பொருள்களும், உலோகப்பொருள்களும் பிரித்து வைத்துள்ளனர். 


வசியம்



(இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.).  பூர்வ பட்ச பகலில் கிழக்கு நோக்கி செய்யப்படுவது.




மோகனம்

(பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.)  பூர்வ பட்ச இரவில் வடக்கு நோக்கி செய்யப்படுவது.


கிழமை-ஞாயிற்றுகிழமை, வடக்கு,
மணி - பவழமணி,.

                   
                        ஸ்தம்பனம்

 (எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.).  பூர்வ பட்ச இரவில் வடக்கு நோக்கி செய்யப்படுவது..


                        உச்சாடனம்


(தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.).  அமர பட்ச பகலில், மேற்கு நோக்கி செய்யப்படுவது.


வித்துவேஷணம்


  (ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.). அமர பட்ச இரவில், மேற்கு நோக்கி செய்யப்படுவது.



ஆக்ரூஷணம்


 (துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.).  பூர்வ பட்ச் பகலில் கிழக்கு நோக்கி செய்யப்படுவது.

மாரணம்


 (உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.). அமர பட்சம் இரவில் தெற்கு நோக்கி செய்யப்படுவது.

 sivamanthir @in.com

புதன், 24 ஜூலை, 2013

ஆடை ஒட்டி..

வசிய ஆகர்ஷன.மாந்திரீக மூலிகை



ஆடை ஒட்டி..

வசிய ஆகர்ஷன.மாந்திரீக மூலிகை








ஆடை ஒட்டி..

வசிய ஆகர்ஷன.மாந்திரீக மூலிகை



தொளில் வசியம்,ஆண்,பெண் வசியம்,சர்வ தேவதா வசிய  அஞ்சனம் வசிய விபூதி வசியஎந்திரம் வசிய தாயத்துக்கள் கிடைக்கும்   ...