நாயுருவி ராஜவசியம்
ராஜ வசியம்,நாயுருவி மந்திரம்ராஜ வசியம் என்றால் என்ன என்ற விளக்கம் உங்களுக்கு தெரியுமாகையாள் அடியேன் நேரடியாக பதிவிடுகிறேன்.
மந்திரம்
அரி ஓம் ஸ்ரீ ராமா ஆனந்த தாண்டவா உருத்திர மூர்தியே என்னைக்கண்ட சர்வ ராசரும் சர்வ சனங்களும் என் வசமாகவே சுவாகா.
கிரிகை
சுத்தமான சந்தனத்தை பன்னீரில் கலந்து உரு 108 செய்து பொட்டு வைக்க சித்தியாகும்
சத்துரு வசியம் - நாயுருவி மந்திரம்
வணக்கம்,
மீண்டும் ஓர் சத்துரு வசிய முறை உங்களுக்காக. இது மிகவும் இலகுவான எளிதான முறையாகும்.
நாயுருவி எனும் மூலிகை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதை பயன்படுத்தி உடனடியாக செய்யும் ஓர் வசிய முறையே இது.
மந்திரம்
ஓம் எழுவானை படுவான் நாயுருவி ஏனானை முகத்து நாயுருவி புலி போல் முனங்கி நாகம் போல் சீறி மான் போல் வருவாரை நாவடங்க விட்டாய் நாயுருவி சிவாகா.
கிரிகை
உரு 108
நாயுருவி செடிக்கு சாப
ம் நீக்கி அதன் துளிர்களை பறித்து உள்ளங் கையில் வைத்து கசக்கி அதன் சாற்றை பொட்டாக இட்டுச்செல்ல எதிராளிகள் வணங்குவார்கள்
அஞ்சனாதேவி மூல மந்திரம்
மந்திரம் 1 ஓம் றாங் றீங் அஞ்சனி தேவி மாயி வா வா சுவாகா
மந்திரம் 2
ஓம் றாங் றீங் பாதாளதேவி வாயுபத்தினி பகவதி என் முன் வா வா சுவாகா
மந்திரம் 3
ஓம் அஞ்சனி தேவி சர்வ பேதனி ரூபி இளவானி வாய்வு தேவி பூதாளி சர்வ அஞ்சனி பிரவஞ்சனி அனுமானை பெற்றவளே பாதாளம் தெரிய சுவாகா.
இவை தவிர இன்னும் பல நூறு மந்திரங்கள் உள்ளன
முக வசியம் அல்லது சர்வசன வசியம்
இந்த முறை உங்களில் பலருக்கு உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் திலர்த்தம் (பொட்டு) வைப்பது பழக்கத்தில் இல்லாதவர்கள் திடீர் என பொட்டுடன் கானப்பட்டாள் பலரும் சந்தேகிப்பர் ஆனல் இது தாயத்து முறையில் கழுத்தில் அணிந்து கொள்வதால் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள்.
மந்திரம்.
ஓம் றிம் அம் உம் சிம் ஐயும் சவ்வும் கிலியும் சிவயந வா வா நசி நசி சர்வ வசிகரி நசி நசி வா வா வந்து என் முகத்தில் நில் சர்வ லோகத்து சர்வ சனங்களும் என்வசமாகவே சுவாகா.
அட்ஷரம்
கிரிகை
தங்கத்தகட்டில் கீரி உரு 108 செய்து தாயத்தில் அடைத்து கழுத்தில் கட்டவும்.
பூசைக்கு செவ்வளரி பூ சக்கரை பொங்கள் வைக்கவும்.
காதல்,கணவன்,மனைவி, குடும்பம்,தொழில் வசியம், செய்வினை,எதிரி தொல்லை,ஆண்மை கோளாறு நீங்க,பேய் விரட்டல்,அரசியலில் செல்வாக்கு பெற, வழக்கு வெற்றி பெற ,கல்வியில் சிறக்க,தீராத நோய்கள் தீர ,கடன் தொல்லை விலகிட ,எதிரியின் நாவினை கட்ட ,பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற ,
வணக்கம் ஐயா தாங்களுமா வேறொருவரின் பதிவுகளை பிரதிபண்னி வெளியிடுகின்றீர்கள் தங்களின் சொந்த பதிவு இதிலே ஏதாவது போட்டு உள்ளீர்களா ??
பதிலளிநீக்குஅம்மன் அருள்வாக்கு கேட்க, பேய் விரட்ட, செய் வினை நீங்க, கணவன் மனைவி ஓற்றுமைக்கு
பதிலளிநீக்குஅணுகவும்
Cell
9715437119
9715428475
நான் ஒரு சில கஷ்டம் ௨தவ௩க
பதிலளிநீக்கு