பஞ்ச பட்சி சாஸ்திரம்
பட்சி
|
நட்சத்திரம்
|
பெயரின் முதல் எழுத்து
|
பட்சி மூலிகை லட்சமி கபாட்ஷம்
|
|
1.
|
வல்லாறு
|
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி
|
இ, ஈ
|
தகரை
|
2.
|
ஆந்தை
|
ரேவதி
|
உ,ஊ
|
ஜோதிப்புல்
(அ)மிளகு சாரணை
|
3.
|
காகம்
|
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் (தனுசு)
|
ஒ,ஓ
|
வெள்ளருகு
(அ)குப்பைமேனி
|
4.
|
கோழி
|
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, புனர்பூசம், பூசம்
|
ஆ, ஆ, ஐ, ஒள
|
நீலசங்குபுஷ்பம்
கொடிவேலி
|
5.
|
மயில்
|
ஆயில்யம், மகம், பூரம், பரணி, கிர்த்திகை, ரோகினி, மிருக
சீரிஷம்
|
எ, ஏ
|
வெள்ளெருக்கு(அ)
நத்தைசூரி
|
குறிப்பு:- மூலிகைகளுக்கு முறையாக காப்புக்கட்டி, சாப நிவர்த்தி, பூஜை முறைகள் முழுமையாக
முடிக்கப்பட்டு எடுக்கப்பட்டு மேற்கண்ட மூலிகைகளின் வடக்கு வேர் அல்லது
ஆணிவேர்.
வளர்பிறையில்
வல்லாறு பட்சிக்கான மூலிகை – விஷ்ணு கரந்தை (நீல நிற பூ)
ஆந்தை பட்சிக்கான மூலிகை – ஆடையட்டி அல்லது தொட்டாற்சிணுங்கி
காகம் பட்சிக்கான மூலிகை – கருந்துளசி அல்லது கருநொச்சி
கோழி பட்சிக்கான மூலிகை – பவளமல்லி அல்லது அழுகண்ணி
ஆந்தை பட்சிக்கான மூலிகை – ஆடையட்டி அல்லது தொட்டாற்சிணுங்கி
மயில் பட்சிக்கான மூலிகை – பலா மரத்தின் வேர் அல்லது வில்வமர வேர்.
guru vanakkam , good and nice info to all thanks
பதிலளிநீக்குகுருவடி சரணம்
பதிலளிநீக்குDHANU PURADAM KU YATHA PACHI YADHU
பதிலளிநீக்கு