ஞாயிறு, 14 ஜூலை, 2013

பளைய ஏட்டு பிரதி





மறைவு மை


அண்றில் பறவையின் எலும்பும் பிச்சும் சேர்த்து திலகமிட மறைவு


ஸ்ரீவசிய ஸூட்சுமம் 1

மயில் ரோஜனமும் காக்கை உதிரமும் கூட்டி திலகம் இட வேண்டியவள் பின் வருவாள்


ஸ்ரீவசிய ஸூட்சுமம் 2

தேரை ஒண்றை பிடித்து புது மண் சட்டியில் போட்டு அதனுடன்
ஓர் எலுமிச்சை கனி ஒண்றையும் போட்டு மேல் மூடி சீலை மண் செய்து
மூண்றாவது நாள் வேண்டியவளுக்கு குடுக்க அவள் பின் தொடர்ந்து வருவாள

ஸ்ரீவசிய ஸூட்சுமம் 3

சீனிகாரத்தை பறித்த மருதானி இலை சாறுடன் அரைத்து நாதத்தில் குளப்பி
வெர்றிலை பாக்கு சுண்ணாம்புடன் உள் குடுக்க வசியம்



1 கருத்து:

தொளில் வசியம்,ஆண்,பெண் வசியம்,சர்வ தேவதா வசிய  அஞ்சனம் வசிய விபூதி வசியஎந்திரம் வசிய தாயத்துக்கள் கிடைக்கும்   ...