ஞாயிறு, 14 ஜூலை, 2013
மாந்திரிக உலகின் மர்மங்கள் பகுதி
அறுபத்திநான்கு கலைகளில் ஒன்று.ஆனால் பலர்க்கு மாந்திரிகம் என்றால் ஒரு பயம் உண்டு.ஏதோ தீமையான செயல் என்று. அண்டத்தில் உள்ள அனைத்து சக்திகளிலும் இரண்டு குண நலம் மட்டுமே உண்டு. ஒன்று நன்மை மற்றொன்று தீமை.
அது போலவே மாந்திரிக கலையிலும் இரண்டும் உண்டு.எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நல்ல சக்தி , கெட்ட சக்தி.நல்லதை நம்முடன் இணைத்தால் நல்லது நடக்கும். கெட்டதை இணைத்தால் கெட்டது நடக்கும்.
ஆனால் மாந்திரிக கலையை உபயோக படுத்த மனது மட்டும் இருந்தால் போதாது. மனோ திடமும் வேண்டும்.
ஏன் என்றால் நமது மனம் மரத்திற்க்கு மரம் தாவும் குரங்கு போல.அதை ஒரே செயலில் நிலைபடுத்த,செலுத்த நம் மூளையும் உதவிட வேண்டும்.
சரி மாந்திரிகதிற்க்கு அடிப்படை தேவைகளில் ஒன்று ஒரு நிலை பட்ட மனது முக்கியம்.
இதை அனைவரும் செய்ய முடியுமா என்று பார்த்தால் முடியாது என்றே சொல்லலாம்
இட்லி அனைவரும் சாப்பிடலாம்.ஆனால் அனைவரும் இட்லி கடை வைக்க முடியாது.
அதுபோல் மாந்திரிகம் செய்ய முடியாதவர்களுக்கு செய்ய முடிந்தவர்கள் செய்து கொடுத்து உதவி செயலாம்.
எண்ணத்தை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து நாம் விரும்பியபடி நம் வாழ்க்கையை அமைத்து கொள்வது தான் மாந்திரிகம்.
இதை பரிகாரம் என்றும் சொல்லலாம். விதியை மதியால் வெல்வது என்றும் சொல்லலாம்.
(விதியை மதியால் வெல்வதற்க்கும் விதி இருக்கவேண்டும்)
சரி இந்த எண்ணம் எப்படி தோன்றுகிறது.இங்கே தான் சோதிடம் (சோதி பிறந்த இடம்)உள் நுழைகிறது.
சோதிடம் என்பது நாம் நம் தாயின் கருவறையில் இருந்து வெளி வரும்போது நம் மீது பாயும் ஒளி அலைகளின் (மின்காந்த அலைகள்) விகிதத்தயே குறிப்பதாகும்.
அதாவது,சூரியன் முதல் அனைத்து கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் உடல் எந்த அளவு ஏற்றுக்கொள்கிறதோ அல்லது கிரகங்களின் ஒளி அலைகள் நம் மீது எந்த அளவு (சுவாசம் வழியாக) செலுத்தபடுகிறதோ,அதை தான் பன்னிரெண்டு கட்டங்களில் கணக்கு போட்டு கிரகங்களை அதில் குறித்து, அந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் வாழ்வின் எண்ணங்களை தோற்றுவிக்கின்றன.அதன் மூலம் நம் வாழ்க்கை முடிவு செய்யப்படுகின்றது.
[சோதிடசாஸ்திரம் உண்மை.ஆனால் சோதிடர்கள் பொய் ஆகலாம்.]
ஏனென்றால்
கற்றது கை மண் அளவு. கல்லாதது உலகு அளவு
இந்த கிரக ஒளி அலைகள் (மின்காந்த அலைகள்) நம் எண்ணத்தை உருவாக்குகின்றன.
இப்பொழுது வருவோம் மாந்திரிகத்திற்க்கு,
இந்த எண்ணத்தை தோற்றுவிக்காமல் செய்தால் விதியே(மரணம்) முடிந்துவிடும். ஆனால் எண்ணத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவது மூலம் விதியை மாற்றலாம்.அது தான் மாந்திரிக கலை
கர்மங்கள் மூன்று [கர்மங்கள் என்றால் செயல்]
இது சாஸ்திரத்தில் சொல்ல பட்டவை.
1.சஞ்சிதம்
இது ஒரு வங்கி கணக்கு போல.நம் ஒவ்வொருவருக்கும் தனி தனி கணக்கு இருக்கும்.அதாவது பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]
இந்த கணக்கு தான் நாம் எடுத்த அனைத்து பிறவிகளின் பாவ புண்ணிய கணக்கை [update] பதிவு செய்து கொண்டு இருக்கும்.
[இதை எந்த பிறவியில் படித்தாலும் பொருந்தும்]
2.ஃப்ராப்தம்
நம் வங்கியில் [சஞ்சிதம்]உள்ள பாவ புண்ணிய கணக்கிர்க்கு ஏற்றபடி இந்த பிறவி அமைவது.[அதாவது அசுரன்,யினியவன்,சென்னையன் மற்றும் அனைவரும்]

3.ஆகாம்யம்
நாம் இந்த பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களை நம் பிறவி முடிந்தவுடன் [நாம் இறந்தவுடன்] அந்த கணக்குகளை சஞ்சிதத்தில் [அப்டேட்] சேர்ப்பது.
இந்த மூன்று செயல்களும் சுழற்சி முறையில் நடக்கிறது.இதன் மூலமே அடுத்த அடுத்த பிறவிகள் உண்டாகின்றன..

நம் முந்தய பிறவி பற்றி இந்த பிறவியில் ஏன் அறிய முடியவில்லை.
இதற்க்கு எளிய பதில்.
பாவம்,புண்ணியம் [அதாவது நம் உடையில் எவ்வளவு அழுக்கு இருக்கின்றது.அழுக்காகாமல் எவ்வளவு இருக்கின்றது]
நம் உடையில் சிறிது அழுக்கு இருந்தாலும் முழு உடையையும் துவைக்கிறோம் அல்லவா.பழைய அழுக்குக்கு தெரிவதில்லை.
அது போல் நம் ஆன்மாவும் புத்துணர்சி செய்யப்பட்டு மறுபடி பிறவி எடுக்கிறது

வசிய விபூதி செய் முறை
மயாணத்தில் சுட்ட சாம்பல் ஆதிசத்திவேரும் விஷுணுகரந்தை வேரும் சம எடையாய் எடுத்து
தாய் பால் விட்டு கல்வத்தில் நண்ற்றாய் அரைத்து எடுத்து
சீலை மண் செய்து புடம் போட்டு எடுத்து மறுபடியும் அரைத்து வாசனை திராவியம் சேர்த்து
அந்த விபூதியை சிமிளில் அடைத்து
மூல மந்த்திரம்
ஓம் க்லீம் றீம்" எண்று லச்சம் உரு ஜபித்து பின் பிரயோகம் செய்ய சர்வ வசியமும் ஆகும்
பிரயோக முறை ரகசியம் தொடர்பு கொள்ளவும் ஸ்ரீசக்தி 9894743337

பளைய ஏட்டு பிரதி
மறைவு மை
அண்றில் பறவையின் எலும்பும் பிச்சும் சேர்த்து திலகமிட மறைவு
ஸ்ரீவசிய ஸூட்சுமம் 1
மயில் ரோஜனமும் காக்கை உதிரமும் கூட்டி திலகம் இட வேண்டியவள் பின் வருவாள்
ஸ்ரீவசிய ஸூட்சுமம் 2
தேரை ஒண்றை பிடித்து புது மண் சட்டியில் போட்டு அதனுடன்
ஓர் எலுமிச்சை கனி ஒண்றையும் போட்டு மேல் மூடி சீலை மண் செய்து
மூண்றாவது நாள் வேண்டியவளுக்கு குடுக்க அவள் பின் தொடர்ந்து வருவாள
சீனிகாரத்தை பறித்த மருதானி இலை சாறுடன் அரைத்து நாதத்தில் குளப்பி
வெர்றிலை பாக்கு சுண்ணாம்புடன் உள் குடுக்க வசியம்
மறைவு மை
அண்றில் பறவையின் எலும்பும் பிச்சும் சேர்த்து திலகமிட மறைவு
ஸ்ரீவசிய ஸூட்சுமம் 1
மயில் ரோஜனமும் காக்கை உதிரமும் கூட்டி திலகம் இட வேண்டியவள் பின் வருவாள்
ஸ்ரீவசிய ஸூட்சுமம் 2
தேரை ஒண்றை பிடித்து புது மண் சட்டியில் போட்டு அதனுடன்
ஓர் எலுமிச்சை கனி ஒண்றையும் போட்டு மேல் மூடி சீலை மண் செய்து
மூண்றாவது நாள் வேண்டியவளுக்கு குடுக்க அவள் பின் தொடர்ந்து வருவாள
்
ஸ்ரீவசிய ஸூட்சுமம் 3சீனிகாரத்தை பறித்த மருதானி இலை சாறுடன் அரைத்து நாதத்தில் குளப்பி
வெர்றிலை பாக்கு சுண்ணாம்புடன் உள் குடுக்க வசியம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொளில் வசியம்,ஆண்,பெண் வசியம்,சர்வ தேவதா வசிய அஞ்சனம் வசிய விபூதி வசியஎந்திரம் வசிய தாயத்துக்கள் கிடைக்கும் ...
-
மாந்திரீக பயிற்சி முதல் நிலை பாடம் -1 : மாந்திரீக பாடம் -1 1, மஹா கணபதி தியானம் 2, தெட்சணாமூர்த்தி தியானம் 3,...
-
தொளில் வசியம்,ஆண்,பெண் வசியம்,சர்வ தேவதா வசிய அஞ்சனம் வசிய விபூதி வசியஎந்திரம் வசிய தாயத்துக்கள் கிடைக்கும் ...
-
மோகினி தந்திரம் மோகினி வசியம் மோகினி அளைப்பு ( ஆகர்சனம் ) எந்திரம் மந்திரம் மூல மந்திரம் ஓம் ஐயும் கிலியும் செள...