வியாழன், 31 ஜூலை, 2014

மாந்திரிக தகவல் தளம்






அஸ்டகர்மம்                               .


                                                       ....
    பொதுவாக மாந்திரீக மந்திரவாதிகள் அஸ்டகர்ம காரியங்களை செய்துள்ளனர். அவை முறையே வசியம், மோகனம், ஸ்தம்பனம், உச்சாடனம். வித்துவேசனம், ஆக்ரூஷணம், பேதனம், மாரணம் ஆகியவைகள் ஆகும். பொதுவாக இவை ஒவ்வொன்றுக்கும் மூலிகைப் பொருள்களும், தாது ஜீவ பொருள்களும், உலோகப்பொருள்களும் பிரித்து வைத்துள்ளனர். 


வசியம்



(இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.).  பூர்வ பட்ச பகலில் கிழக்கு நோக்கி செய்யப்படுவது.




மோகனம்

(பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.)  பூர்வ பட்ச இரவில் வடக்கு நோக்கி செய்யப்படுவது.


கிழமை-ஞாயிற்றுகிழமை, வடக்கு,
மணி - பவழமணி,.

                   
                        ஸ்தம்பனம்

 (எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.).  பூர்வ பட்ச இரவில் வடக்கு நோக்கி செய்யப்படுவது..


                        உச்சாடனம்


(தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும்.).  அமர பட்ச பகலில், மேற்கு நோக்கி செய்யப்படுவது.


வித்துவேஷணம்


  (ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.). அமர பட்ச இரவில், மேற்கு நோக்கி செய்யப்படுவது.



ஆக்ரூஷணம்


 (துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.).  பூர்வ பட்ச் பகலில் கிழக்கு நோக்கி செய்யப்படுவது.

மாரணம்


 (உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது.). அமர பட்சம் இரவில் தெற்கு நோக்கி செய்யப்படுவது.

 sivamanthir @in.com

தொளில் வசியம்,ஆண்,பெண் வசியம்,சர்வ தேவதா வசிய  அஞ்சனம் வசிய விபூதி வசியஎந்திரம் வசிய தாயத்துக்கள் கிடைக்கும்   ...